new-delhi இந்தியாவில் நிகர நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு! நமது நிருபர் ஏப்ரல் 27, 2022 இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு 14 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.